பாரதி மணி said…
எனக்கு வயது எழுபது முடிந்துவிட்டது. நான் ஏன் இன்னும் ஒரு கவிதை கூட எழுதவில்லை?உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறேன்.
எனக்கு வயது எழுபது முடிந்துவிட்டது. நான் ஏன் இன்னும் ஒரு கவிதை கூட எழுதவில்லை?உங்கள் வலைப்பூவை தொடர்ந்து படிக்கிறேன்.
பாராட்டுக்கள் .
பாரதி மணி (Bharati Mani)
September 26, 2008 9:54
September 26, 2008 9:54

R. P. ராஜ நாயஹத்தின் பதில் :
பாரதி மணி சார் !
உங்களுக்கு என் வலைதளத்தில் எத்தனை வாசகர்கள் தெரியுமா !
உங்களுக்கென்ன சார் ராஜா மாதிரி வாழ்க்கையை கொண்டாடிய மனிதர் !
கவிதை எழுத மனதில் கவலை வேண்டுமே . சலிப்பு வேண்டுமே .
உங்கள் வாழ்க்கையில் கவலை சலிப்பு இவற்றிற்கெல்லாம் இடம் ஏது சொல்லுங்கள் .
எழுபது தானே இப்போது . மாமியை பற்றி ‘மழை ‘ நாடக நினைவுகளை கவிதைகளாக எழுதி அசத்தபோகிறீர்கள் பாருங்கள் !
இன்னும் ஐம்பது வருடம் இருக்கிறது .Your Whole future is before you!
 RSS Feed
 Twitter
11:50 AM
பாரதி மணி
 Posted in 
0 comments:
Post a Comment