ஜெயபாரதி இயக்கிய ‘நண்பா….நண்பா!’ படத்தில் பாதிரியாக. இந்தப்படத்தில் நடித்த வாகை சந்திரசேகருக்கு ‘சிறந்த துணைநடிகர்’ தேசியவிருது கிடைத்தது.
செய்தியறிந்ததும், மாலை, மஞ்சள் சால்வையுடன் முன்னாள் முதலமைச்சரை சந்தித்து, ‘தமிழ் தான் எனக்கு இந்த விருது வாங்கிக்கொடுத்தது!’ என்று பிரஸ் நோட்டும் வெளியிட்டார்.
தன்மேல் நம்பிக்கை வைத்து நடிக்கச்செய்த ஜெயபாரதியை கண்டுகொள்ளவேயில்லை! இது என்னை உறுத்தியது. சினிமா உலகமல்லவா?
RSS Feed
Twitter
8:00 PM
பாரதி மணி
Posted in
0 comments:
Post a Comment