Tuesday, January 19, 2016

எங்கேயோ தேடியதில் கிடைத்தது!
யோ! நான் ‘நீயா நானா’வில் கலந்துகொண்டதற்காக கோபிநாத் என் காலை வாருகிறாரா?……இல்லை…இல்லை!
வேட்டி உடுத்திருப்பதாலேயே வாழ்க்கையில் முன்னுக்கு வந்த கோபிநாத், சிறுவயதில் தான் படித்த, தனக்குப்பிடித்த தமிழாசிரியரை தற்செயலாகப்பார்த்ததும், அவர் காலில் விழுகிறார்!
ன்னை இப்போது கண்டுகொள்வானோவென்று அச்சங்கொண்டிருந்த ஆசிரியர் மகிழ்ச்சியுடன் தன் மாணவனை அணைத்துக்கொள்கிறார்!
து இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி ராமராஜுக்காக தயாரித்த விளம்பரப்படத்திலிருந்து…. ரவிவர்மன் காமெரா……ஆறேழு வருடம் இருக்கும்!

இப்போது சிவாஜி பையனும், என் நண்பர் அ.இ.ரே. செய்தி வாசிப்பாளர் ராமநாதன் பையனும் சேர்ந்து வேட்டி விற்பதை, நடிகர் ராஜ்கிரண் ஐந்துகோடி ரூபாய்க்கும் ஒத்துக்கொள்ளாத வேலையை நாங்கள் அப்போதே செய்துவிட்டோம்…..சொல்ப சம்பளத்தில்!

0 comments:

Post a Comment