Wednesday, January 20, 2016




வெளிவரவிருக்கும் மோகன் செங்கோடன் இயக்கிய பஞ்சுமிட்டாய்படத்தில் என் கெட் அப்!
பின்னால் உற்றுப்பார்த்தால் ஜோதி லக்ஷ்மியிலிருந்து சில்க் ஸ்மிதா, குஷ்புவைக்கடந்து இப்போதுள்ள அனுஷ்கா வரையிலான அரைகுறைப்படங்கள் சுவரெங்கும் ஒட்டிவைத்திருக்கும் ஒரு சினிமா ‘ஞானஸ்தன்’ வேடம்!

இம்மாதம் 6, 7 தேதிகளில் நான் ஒரு ஷூட்டிங் நிமித்தமாக கோபிசெட்டிப்பாளையத்தில் இருப்பேன்.
சந்திக்க விரும்பும் நண்பர்கள் வெறும் ரூ. 5,000-க்கு மட்டும் ஒரு டிமாண்ட் ட்ராஃப்ட் (செக் எல்லாம் எண்ணெய்க்கு மட்டும் தான்) எடுத்து வந்து என்னை சந்திக்கலாம்.
எந்தப்புத்தகத்திலும் விலையில்லாக்கையெழுத்து இலவசம்!
பி.கு: நான் கோபி வருவதும் கற்பனை என்று யாரும் நினைத்துவிடவேண்டாம். நிச்சயம் வருகிறேன்!

0 comments:

Post a Comment