
அப்ப்ப்பா! ரொம்ப குளிருதே! ஏக ஐஸ் மழை! ஆமாம், இந்த
நல்ல நண்பர்களெல்லாம் யாரைப்பற்றி சொல்கிறார்கள்? சத்த்தியமா, அது நான் இல்லை!
எனக்கு தில்லிக்குளிரும் பிடிக்கும். புகழுரைகளும் அதை
விட பிடிக்கும். ஆண்டவனே ஸ்தோத்திரத்துக்கும் முகஸ்துதிக்கும் அடிமையாவானாம்...
நான் எம்மாத்திரம்? I am really humbled.
இந்த நிறைந்த உள்ளங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய
முடியும்? என்னால் நன்றி சொல்லத்தான் முடியும். நன்றி.....நன்றி!
பாரதி மணி
சமர்ப்பணம்
தில்லியில் தாயும் தமக்கையுமாக
இருந்து, நான் வளரக்காரணமாயிருந்த
என் அக்கா பகவதிக்கும் அத்தான் கணபதிக்கும்.
RSS Feed
Twitter
5:14 PM
பாரதி மணி
Posted in
0 comments:
Post a Comment